சேலையில மொழு மொழுன்னு.. சும்மா டால் மாதிரி… டுவிங்கிள் கப்பூருக்கு குவியும் லைக்!

சென்னை : டுவிங்கிள் கப்பூர் டால், படு கவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற மெல்லிய சேலையில் படு செக்சியா போஸ் கொடுத்துள்ளார்.

மாடலாக இருந்து திரையுலகிற்கு வந்தவர்கள் பலர் அதில் ஒருவர் தான் இந்த டுவிங்கிள் கப்பூர் டால். இவர் அழகி போட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டவர். அதனால் எப்போதும் கட்டுக்கோப்பான தனது உடலின் மீது அதிகம் ஈடுபாடு கொண்டவர். இந்தியாவின் டாப் அழகிகளில் இவரும் ஒருவர்.

Model twinkle kappoor doll post new photo

மும்பையை சேர்ந்த அழகியான இவர் படங்களில் நடிக்க பெரிதும் ஆசைப்பட்டார். இதனை தொடர்ந்து வங்காள மொழி படங்களிலும், தெலுங்கில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் நாட்டின் சினிமாவிலும் நடித்துள்ளார்.

Model twinkle kappoor doll post new photo

டுவிங்கிள் கப்பூர் டாலுக்கு வேறு வேலையே இல்லை எப்போதும் கவர்ச்சியான படங்களை எடுப்பது அதை பதிவிடுவது இதையே எப்போதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் போடும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இவருக்கு இருக்கிறது.

Model twinkle kappoor doll post new photo

இவர் தற்போது கறுப்பு நிற மெல்லிய சேலையில் படு கவர்ச்சியாக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த இளைஞர்கள் இவர் சேலையில் கூட டால் மாதிரி இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த கிளாமர் போட்டோ சுமார் 7 ஆயிரம் லைக்குகளைத் தாண்டி வைரலாக போய்க் கொண்டு இருக்கிறது.

Model twinkle kappoor doll post new photo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X