Modern Love Chennai: ஆரம்பத்திலேயே படுக்கையறை காட்சி.. ஹாட்ரிக் அடித்த தியாகராஜன் குமாரராஜா!

சென்னை: ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தியாகராஜன் குமாரராஜா தொடர்ந்து தனது படங்களின் ஒபனிங் சீனிலேயே படுக்கையறை காட்சிகளை வைத்து வருவதில் ஹாட்ரிக் அடித்துள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியின் 6வது கதையை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.

Modern Love Chennai: Thiyagarajan Kumararaja hits hatrick on bedroom scenes with Ninaivo Oru Paravai

அந்த கதையில் ஹீரோயினாக வாமிகா காபி மற்றும் ஹீரோவாக பிபி என்கிற புதுமுகம் நடித்துள்ளார்.

ஆரண்ய காண்டம் ஆரம்பத்திலேயே அந்த சீன்: 2011ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் 7ஜி ரெயின்போ காலனி ஹீரோ ரவிகிருஷ்ணா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், யாஸ்மின் பொன்னப்பா, சம்பத்ராஜ், குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Modern Love Chennai: Thiyagarajan Kumararaja hits hatrick on bedroom scenes with Ninaivo Oru Paravai

தேசிய விருது வென்ற அந்த படம் ஆரம்பத்திலேயே ஜாக்கி ஷெராஃப் ஹீரோயின் யாஸ்மின் பொன்னப்பாவுடன் கலவி கொள்ள முடியாமல் கஷ்டப்படும் காட்சியில் தான் படமே ஆரம்பிக்கும்.

சூப்பர் டீலக்ஸில் சமந்தா சீன்: 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே சமந்தா தனது கணவருக்கு தெரியாமல் கள்ளத் தொடர்பில் ஒருவருடன் கலவிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

அந்த சீன் முடிந்த உடனே சமந்தா அவன் மீது ஏறி அமர ஹார்ட் அட்டாக் வந்து அந்த நபர் இறந்து விடுவார். தனது கணவர் பகத் ஃபாசில் உடன் சேர்ந்துக் கொண்டு அந்த பிணத்தை மறைக்க போராடுவது போல அந்த போர்ஷனை இயக்கி இருப்பார் தியாகராஜன் குமாரராஜா.

Modern Love Chennai: Thiyagarajan Kumararaja hits hatrick on bedroom scenes with Ninaivo Oru Paravai

மேலும், சூப்பர் டீலக்ஸில் விஜய்சேதுபதி திருநங்கையாகவும் ரம்யா கிருஷ்ணன் பிட்டு பட நடிகையாகவும் நடித்திருப்பார்கள்.

படுக்கையறை காட்சியில் ஹாட்ரிக்: இந்நிலையில், மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜிக்காக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை கதையின் ஆரம்பத்திலும் வாமிகா காபி மற்றும் பிபி என லீடு ரோல் நடிகர்கள் இருவரும் மேட்டர் பண்ணும் காட்சியைத் தான் வைத்திருப்பார்.

படுக்கையறை காட்சியில் ஹாட்ரிக் அடித்து விட்டார் தியாகராஜன் குமாரராஜா என்றும் என்ன பெரிய எல்சியூ டிசியூ தெரியுமா? என நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Modern Love Chennai: Thiyagarajan Kumararaja hits hatrick on bedroom scenes with Ninaivo Oru Paravai

படத்தில் கதை இருக்கோ இல்லையோ, முதலில் படுக்கையறை காட்சி மட்டும் இருக்கும் அதுதான் தியாகராஜன் குமாரராஜா படமே என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

வாமிகா காபி செம ஹாட்: படுக்கையறையில் படு ஆபாசமாக கலவிக் கொள்ளும் காட்சியில் நடித்து மிரட்டியிருக்கிறார் நடிகை வாமிகா காபி என்றும் அவரது அழகையும் ஹாட்னஸையும் பார்க்கவே அந்த கதையை இளைஞர்கள் பலரும் விரும்பி பார்த்து வருவதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Modern Love Chennai: Thiyagarajan Kumararaja hits hatrick on bedroom scenes with Ninaivo Oru Paravai

படுக்கையறையில் எல்லாம் முடிந்த பின்னர் சிகரெட் எடுத்து பற்ற வைக்கும் காட்சியிலும் வாமிகா காபி வேறலெவலில் நடித்துள்ளார் என ரசிகர்கள் நினைவோ ஒரு பறவையை கொண்டாடி வருகின்றனர்.

தியாகராஜன் குமாராஜாவை வைத்து நல்ல ஒரு லஸ்ட் ஸ்டோரீஸ் சீரிஸே எடுக்கலாம். ஐடியா இல்லாத பசங்க, அவரிடம் போய் மாடர்ன் லவ் சென்னை கதையை இயக்க சொன்னால் எப்படி என்றும் ட்ரோல்கள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X