Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- News
நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் பட வேண்டிய தருணம்.. லாரியஸ் விருது.. சச்சினுக்கு மோகன் லால் வாழ்த்து!
கேரளா: விளையாட்டு உலகின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதினை வென்ற சச்சின் டெண்டுல்கருக்கு, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டுக்கான லாரியஸ் விருது விழா, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் சிறப்பான விளையாட்டு தருணத்திற்கான விருது, சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது.
|
இந்தியர்கள் பெருமை படும் தருணம்
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால், லாரியஸ் விருதினை வென்ற சச்சின் டெண்டுல்கருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் பட வேண்டிய தருணம், இந்த விருதுக்கு தாங்கள் சரியான தேர்வு என சச்சின் டெண்டுல்கருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
|
இதுக்குத்தான் அந்த விருது
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை விளையாட்டுத் துறையின் சிறந்த தருணம் எது? என்ற போட்டியில், 2011ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றதும், இந்திய வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை, தங்கள் தோள்களில் அமர வைத்து தூக்கிச் சென்ற தருணம் தான் சிறந்தது என ரசிகர்கள் வாக்களித்து, சச்சினுக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளனர்.
|
செம ஸ்பீச்
விளையாட்டு உலகின் ஆஸ்கர் என அழைக்கப்படும் லாரியஸ் விருது விழாவில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வா கைகளால் சச்சின் இந்த விருதை பெற்றார். விருதை பெற்ற சச்சின் டெண்டுல்கர், உலக கோப்பை வென்ற அந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்தும், விளையாட்டு தான் உலகை இணைக்கும் எனும் மண்டேலாவின் கருத்தையும் மேடையில் பேசினார்.
லாரியஸ் விருது வென்ற சச்சின் டெண்டுல்கருக்கு மோகன் லால் வாழ்த்து கூறியுள்ள நிலையில், அவரது ரசிகர்களும், மாஸ்டர் பிளாஸ்டருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மோகன் லால் ட்வீட் வந்த நிலையில், இது தான் சாக்கு என, அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்துக்கு வெயிட்டிங் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். |
அடுத்த படத்துக்கு வெயிட்டிங்
லாரியஸ் விருது வென்ற சச்சின் டெண்டுல்கருக்கு மோகன் லால் வாழ்த்து கூறியுள்ள நிலையில், அவரது ரசிகர்களும், மாஸ்டர் பிளாஸ்டருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மோகன் லால் ட்வீட் வந்த நிலையில், இது தான் சாக்கு என, அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்துக்கு வெயிட்டிங் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.