TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
சன்னி லியோனையா, அதுவும் கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சேட்டன்களா?: ஓமைகாட்
திருவனந்தபுரம்: சன்னி லியோன் மம்மூட்டி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சேட்டன்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.
விசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம் மதுர ராஜா. அந்த படத்தில் மம்மூட்டியின் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெய். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் சன்னி லியோன்.
இது தான் சன்னி லியோனின் முதல் மலையாள படமாகும். இதையடுத்து அவர் ரங்கீலா என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.
இக்கா
சன்னி லியோன் மம்மூட்டி அருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நடிகர் அஜு வர்கீஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இக்காவுடன் அக்கா என்று அவர் அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டிருந்தார். இக்கா என்றால் சகோதரர் என்று அர்த்தம்.
மம்மூட்டி
சன்னி, மம்மூட்டியின் புகைப்படத்தை அஜு வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் அசிங்கம் அசிங்கமாக கமெண்ட் போட்டனர். சன்னி மற்றும் மம்மூட்டியை கண்டமேனிக்கு கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.
|
நீக்கம்
தான் போட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்ததை பார்த்த அஜு வர்கீஸ் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை நீக்கவில்லை. சன்னி லியோனை சன்னி சேச்சி என்று கொண்டாடும் சேட்டன்கள் இப்படி கலாய்த்தது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஸ்தம்பித்தது
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன்னி லியோன் கொச்சி வந்தபோது அவரை பார்க்க சேட்டன்கள் முந்தியடித்ததில் நகரே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் சன்னி சேச்சியை சேட்டன்கள் கலாய்த்துள்ளதை பார்த்து நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.