நஸ்ரியா-ஃபஹத் திருமண வரவேற்பு: மம்மூட்டி வந்தாக, மிஸ்ஸஸ் மோகன்லால் வந்தாக, இன்னும்...

By Siva

திருவனந்தபுரம்: நஸ்ரியா-ஃபஹத் பாசில் திருமண வரவேற்பு ஆலப்புழாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

நஸ்ரியா நஸீம் நடிக்க வந்த வேகத்தில் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். அவர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை கடந்த 21ம் தேதி திருவனந்தபுரத்தில் மணந்து கொண்டார்.

இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலப்புழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரவேற்பு

வரவேற்பு

திருமண வரவேற்பு நிகழச்சி மாலை 6.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. ஃபஹத் தான் மலையாளத்தில் நடிக்கும் மணி ரத்னம் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதால் தற்போதைக்கு அவர்கள் தேனிலவுக்கு செல்லவில்லை.

மம்மூட்டி

மம்மூட்டி

மெகாஸ்டார் மம்மூட்டி மணமக்களை வாழ்த்தினார். நஸ்ரியா குழந்தையாக இருக்கையில் மலையாள படத்தில் மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார்.

மம்மூட்டி அன்ட் ஃபேமிலி

மம்மூட்டி அன்ட் ஃபேமிலி

நஸ்ரியா-ஃபஹத் திருமண வரவேற்பில் மம்மூட்டியின் மனைவி சுல்பத், மகள் சுருமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நதியா

நதியா

திருமண வரவேற்பில் நடிகை நதியா தனது கணவர் சிரிஷ் கோட்போலேவுடன் கலந்து கொண்டார்.

லலிதா

லலிதா

மலையாள படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் லலிதா தனது மகன் பரதனுடன் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

சுசித்ரா மோகன்லால்

சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலின் மனைவி சுசித்ரா நஸ்ரியா-ஃபஹத் தம்பதியை நேரில் வந்து வாழ்த்தினார்.

பேச்சு

பேச்சு

திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் மம்மூட்டி உரை நிகழ்த்தினார்.

மனோஜ்

மனோஜ்

நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவரான நடிகர் மனோஜ் கே. ஜெயன் மணமக்களை வாழ்த்தினார்.

ஜோஷி

ஜோஷி

பிரபல இயக்குனர் ஜோஷி புதுமணத் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தார்.

வயலார் ரவி

வயலார் ரவி

எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான வயலார் ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எம். ஹஸன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

சத்யன்

சத்யன்

இயக்குனர் சத்யன் அந்திகாடு ஃபஹத், நஸ்ரியாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கீத்து மோகன்தாஸ்

கீத்து மோகன்தாஸ்

நடிகை கீத்து மோகன்தாஸ் தனது கணவரும், இயக்குனருமான ராஜீவ் ரவி மற்றும் மகள் ஆராதனாவுடன் வந்திருந்தார்.

ஜனார்தனன்

ஜனார்தனன்

பிரபல மலையாள நடிகர் ஜனார்தனன் மணமக்களை வாழ்த்தினார்.

முனீர்

முனீர்

முன்னாள் அமைச்சர் எம்.கே. முனீர் மற்றும் நடிகர் டி.பி. மாதவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

ரீமா

ரீமா

நடிகை ரீமா கல்லிங்கல் நஸ்ரியா, ஃபஹத்தை நேரில் வந்து வாழ்த்தினார்.

ஆசிக்

ஆசிக்

ரீமா கல்லிங்கலுடன் அவரது காதல் கணவரும், மலையாள இயக்குனருமான ஆசிக் அபுவும் வந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X