Monster மிஸ்டர் லோக்கலுடன் வந்த மான்ஸ்டர் என்ன ஆனது?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: மான்ஸ்டர் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், எலி உள்ளிட்டோர் நடித்த மான்ஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா
மான்ஸ்டர் இடைவேளை- இது வரை நன்றாக உள்ளது. படம் ஜாலியாக இருக்கிறது. சூர்யா சாருக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் அசோக்.
எலி
மான்ஸ்டர் படத்தில் எலி செய்யும் சேட்டைகளை பார்க்க குட்டீஸ் எல்லாம் தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள்.
முதல் பாதி
மான்ஸ்டர் படத்தின் முதல் பாதி அருமை என்கிறார் ராகவ்.

அருமை
மான்ஸ்டர் படத்தை பார்த்தவர்கள் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பார்த்து அசந்து போயுள்ளனர். நடிப்பு ராட்சசனாக மாறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் ஹீரோ எஸ்.ஜே. சூர்யா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் ஹீரோ அந்த எலி தான்.


Click it and Unblock the Notifications











