எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்கள் வயிற்றில் பிறக்கணும்: பிரபலங்கள் வாழ்த்து

By Siva

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரையுலக பிரபலங்கள் தங்கள் தாயின் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வளர்ந்து பெரிய ஆளானாலும் அம்மாவுக்கு நாம் என்றுமே குழந்தை என்பதை குஷ்புவின் ட்வீட் நிரூபித்துள்ளது.

குஷ்பு

குஷ்பு தனக்கு அம்மா எண்ணெய் தேய்த்துவிட்டபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சேரன்

இயக்குநரும், நடிகருமான சேரன் தன் அம்மாவின் பெருமையை பற்றி ட்வீட் செய்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி

அன்னையர் தினமான இன்று வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவை புகழ்ந்து தள்ளி ட்வீட் போட்டுள்ளார். அம்மாவை மட்டும் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்வீட்

ராதிகா சரத்குமார் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத்குமார்

பதிலுக்கு அன்பை கூட எதிர்பார்க்காத ஒரு ஜீவன் தாய் என்கிறார் நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X