வயசான காலத்துல வாழ்வுதான்.. வெளிநாட்டு மாடல்களுடன் சரக்கடிக்கும் மொட்டை ராஜேந்திரன்.. நீ கலக்கு தல!

சென்னை: வெளிநாட்டு கவர்ச்சி மாடல்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு மொட்டை ராஜேந்திரன் சரக்கடிக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புன்னகை பூ கீதா நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள நானும் சிங்கிள் தான் படத்தின் காட்சிகள் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகத்தி தினேஷ், தீப்தி சதி இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வயசான காலத்துல

வயசான காலத்துல

பல வருடங்களாக ஸ்டன்ட் கலைஞராக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரனுக்கு பாலாவின் நான் கடவுள் படத்தின் மூலம் புதிய வாழ்வு அமைந்தது. மொரட்டு வில்லனாக அறிமுகமான இவர், இப்போ பார்த்தா எல்லா படங்களிலும் தவிர்க்க முடியாத காமெடியனாக இடம்பெற்றுள்ளார்.

ராஜயோகம்

ராஜயோகம்

ஒரு வருடத்தில் இவர் அதிக படங்க்ளில் நடிக்கிறாரா? யோகி பாபு அதிக படங்களில் நடிக்கிறாரா? என்கிற போட்டியே வைக்கும் அளவுக்கு சினிமா உலகில் கலக்கி வருகிறார். பேய் படங்கள் எல்லாமே இவர் இல்லாமல் எடுக்கவே முடியாது என்கிற நிலைக்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டன.

நானும் சிங்கிள் தான்

நானும் சிங்கிள் தான்

பேய் படங்கள், அடல்ட் காமெடி படங்கள், யூத் மூவிஸ் என அனைத்திலும் தவிர்க்க முடியாத ஆர்ட்டிஸ்ட்டாக மாறியுள்ள மொட்டை ராஜேந்திரன் அட்டகத்தி தினேஷ் தீப்தி சதி நடிப்பில் வெளியாகி உள்ள நானும் சிங்கிள் தான் படத்தில் நடித்துள்ளார். அதில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ள சில போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குட்டியும் புட்டியும்

குட்டியும் புட்டியும்

படுகிளாமரான உடைகள் அணிந்துள்ள செம செக்ஸியான வெளிநாட்டு பெண்கள் நடுவிலே கையில் சரக்குடன் மொட்டை ராஜேந்திரன் இருக்கும் இந்த புகைப்படம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கும் இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது. நானும் சிங்கிள் தான் என வயதிலும் சொல்லிக் கொண்டு மொட்டை ராஜேந்திரன் நல்லா மிங்கிள் ஆகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாரிஸ் ஜெயராஜ்

பாரிஸ் ஜெயராஜ்

சந்தானம் நடிப்பில் வரும் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகவுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் மொட்டை ராஜேந்திரன் தல கலக்கவுள்ளார். தொடர்ந்து அனைத்து சந்தானம் படங்களிலும் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X