»   »  இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு வயிறு வலி வந்தால் கம்பெனி பொறுப்பில்லை!

இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு வயிறு வலி வந்தால் கம்பெனி பொறுப்பில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மொட்டை ராஜேந்திரன் டூயட் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்த படம் எதிர்நீச்சல். அந்த படத்தில் மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே என்ற பாடலுக்கு சிவாவும், ப்ரியாவும் ஆடியிருப்பார்கள்.

அதே பாடலுக்கு மொட்டை ராஜேந்திரனும், ஒரு நடிகையும் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

வீடியோவை பார்த்த சிலரோ சிவாவை விட மொட்டை ராஜேந்திரன் நல்லா தான் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று கமெண்ட் அடித்துள்ளனர். சிலர் இந்த வயதிலும் மொட்டை ராஜேந்திரன் ஃபிட்டாக இருப்பதை பாராட்டியுள்ளனர்.

மேலும் பாடலில் ராஜேந்திரனின் நடிப்பு அம்சமாக இருப்பதாக கமெண்ட் போட்டுள்ளனர்.

English summary
A video of Mottai Rajendran singing duet with an actress for Sivakarthikeyan movie song has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil