மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... தள்ளிப்போகிறது சிவகார்த்திகேயன் படம்!

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Mr.Local Movie: அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திக்கேயன்- வீடியோ

சென்னை: மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Mr.Local release date postponed

யோகிபாபு, சதீஷ், ராதிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கார்த்தி, ஜீவா, ஆர்யா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகிய ஐந்து பேர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் மே 1ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மிஸ்டர் லோக்கல் மே 1ம் தேதிக்கு பதிலாக மே 17ம் தேதி ரிலீசாகிறது.

பட தயாரிப்பு நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X