சீமராஜா தான் ஏமாற்றினார் என்றால் 'மிஸ்டர் லோக்கலுமா'?

By Siva

Recommended Video

Mr Local FDFS: மிஸ்டர் லோக்கல் படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை- வீடியோ

சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Mr Local wont have early morning shows

நயன்தாரா நடித்தும் அதிகாலை காட்சி இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீமராஜா படத்தின் அதிகாலை காட்சிகள் நிதி பிரச்சனையால் ரத்தானது. இந்த படத்தையாவது அதிகாலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நயன்தாராவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதலில் துவங்கி காதலில் முடிவது போன்று கதை வைத்துள்ளார் ராஜேஷ். ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ராஜேஷின் அக்மார்க் காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பெண்களை கண்டமேனிக்கு திட்டும் காட்சிகள் இந்த மிஸ்டர் லோக்கல் படத்தில் கிடையாது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான்.

சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்ததால் தான் அத்தகைய காட்சிகளை படத்தில் வைக்கவில்லை ராஜேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X