என்ன ஒரு கண்டுபிடிப்பு.. இப்படி பார்த்தா.. உங்க நிழல் தெரியாதாம்.. சொல்றது யாருன்னு தெரியுதா?

சென்னை: இப்படி சூரிய ஒளி பார்வையில் படுவது போல வளைந்து நெளிந்து பார்த்தால் உங்கள் நிழல் உங்களுக்கு தெரியாது என மாடல் அழகி ஊர்வி ஷெட்டி பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் டாப் மாடல் அழகியான ஊர்வி ஷெட்டி, பிகினி உடைகளில் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் காட்டுத் தீயைப் போல் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர்.

சென்னை பொண்ணு

சென்னை பொண்ணு

MTv ல் ஒளிபரப்பாகி வந்த இந்தியாவின் அடுத்த டாப் மாடல் யார்? என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஊர்வி ஷெட்டி. கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலையும் தட்டிச் சென்ற இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்.

பாலிவுட் வாய்ப்புகள்

பாலிவுட் வாய்ப்புகள்

பாலிவுட் நடிகரும் ஹாட் மாடலுமான மிலிந்த் சோமனுடன் கான்சப்ட் ஆர்ட் போட்டோஷூட்டில் எல்லாம் பங்கு கொண்டிருக்கும் நடிகை ஊர்வி ஷெட்டி மிக விரைவிலேயே பாலிவுட்டில் நாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளார். இந்தியாவின் டாப் மாடல் அழகி பட்டத்தை வென்ற ஊர்வி ஷெட்டிக்கு வெப்சீரிஸ்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.

மேலாடை இன்றி

மேலாடை இன்றி

மேலாடை அணியாமல் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடியபோது, பழங்களுடன் ஐஸ்க்ரீம் கலந்து உண்பது போல இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின. டாப்லெஸ் போஸில் இவர் கொடுத்த உச்சகட்ட கவர்ச்சி போஸ்களை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

மிகவும் போல்டாகவும் ஹாட்டாகவும் தனது கருத்துக்களை முன் வைக்கக் கூடியவர் ஊர்வி ஷெட்டி, இவருக்கு ஆண் நண்பர்கள் இருப்பதை விட அதிகமாக பெண் தோழிகளே இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிறைந்து உள்ளனர். மேலும், இவர் லெஸ்பியன் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து, அதுபோன்ற தீம்களில் போட்டோஷூட் நடத்தியும் அதிர வைத்து வருகிறார்.

நிழல் தெரியாது

நிழல் தெரியாது

உங்கள் முகத்தை சூரிய ஒளிக்கு நேராக வைத்துக் கொண்டால், நிழல் ஏதும் தெரியாது என வளைந்து நெளிந்தபடி படு கவர்ச்சியாக இருக்கும் தனது போட்டோஷூட் போட்டோ ஒன்றை பதிவிட்டு கேப்ஷன் கொடுத்து இருக்கிறார் ஊர்வி ஷெட்டி கண்கள் சூரியனை பார்த்தால், நிழல் அல்ல எதுவுமே தெரியாது என்றும், இதை ட்ரை பண்ணி பார்க்கிறேன் என்றும் உங்களுக்கு இப்போ என்ன ஆகிடுச்சு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X