லேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்: 'அந்த' 20 ரூபாயா?

By Siva

Recommended Video

Super Deluxe Trailer: சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ்

ஒரு நாள் ஒரு ஆள் மலைப்பாதையில தனியா போகையில திடீர்னு அவன ஒரு புலி துரத்துச்சுன்னா என்று துவங்கி விஜய் சேதுபதி 20 ரூபாயை காட்டுவதுடன் ட்ரெய்லர் முடிகிறது. விக்ரம் வேதா மாதிரியே கதை சொல்கிறாரே விஜய் சேதுபதி. அதென்ன 20 ரூபாய் விஜய் சேதுபதி?. அதை பார்த்தவுடனே டோக்கன் தான் பலருக்கும் நினைவுக்கு வருகிறது.

வெறித்தனம்

சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. செம, வெறித்தனம் என்கிறார்கள்.

பரவாயில்லை

ட்ரெயல்ரை லேட்டாக வெளியிட்டதற்காக இப்படி ஒரு ரியாக்ஷன்.

தாமதம்

4.30 மணிக்கு ட்ரெய்லரை வெளியிடுகிறோம் என்று அறிவித்துவிட்டு 5 மணிக்கு வெளியிட்டதால் பலரும் கடுப்பாகிவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X