Just In
- 2 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 3 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 3 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 3 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்
- Automobiles
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி: வாரிசு நடிகரை திட்டி இ-சலான் அனுப்பிய போலீஸ்
மும்பை: மும்பையில் நடுத்தெருவில் ரசிகையுடன் செல்ஃபி எடுத்த நடிகர் வருண் தவானை எச்சரித்ததுடன் அபராதம் விதித்துள்ளது காவல் துறை.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் நின்றுள்ளார். அப்போது அவர் வாகனத்திற்கு அருகில் நின்ற ஆட்டோவில் இருந்த இளம் பெண் வருணை பார்த்ததும் குஷியாகி செல்போனில் போட்டோ எடுத்தார்.
இதை பார்த்த வருண் தவான் செய்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்
வருண் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி காரில் இருந்து தலையை எட்டிக் கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படம் நாளிதழ் ஒன்றில் வெளியாகி மும்பை போலீஸ் கண்ணில் பட்டது.
|
எச்சரிக்கை
செல்ஃபியை பார்த்த மும்பை போலீசார் வருண் தவானை எச்சரித்து அபராதம் விதித்து இ-சலான் அனுப்பியுள்ளனர். இது போன்ற விஷயங்கள் படத்தில் ஒர்க்அவுட்டாகும் நிஜத்தில் அல்ல. நீங்கள் உங்களுடைய மற்றும் சிலரின் உயிரை பணயம் வைத்து போட்டோ எடுத்துள்ளீர்கள். பொறுப்பாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இ-சலான் உங்கள் வீட்டிற்கு வருகிறது. அடுத்த முறை கடினமான தண்டனை இருக்கும் என்று மும்பை போலீஸ் ட்வீட்டியுள்ளது.
|
வருண்
மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் டிராபிக் சிக்னலில் இருந்தோம். கார்கள் நகரவில்லை. ரசிகையின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த முறை பாதுகாப்பை மனதில் வைத்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்க மாட்டேன் என்று பதில் ட்வீட் போட்டுள்ளார் வருண்.

ட்விட்டர்
வருண் தவான் ரசிகை ஒருவருடன் நடுரோட்டில் செல்ஃபி எடுத்து அதற்காக அபராத சலான் பெற்றது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.