பிக் பாஸ் 1க்கும், 2க்கும் இது தாங்க வித்தியாசம்

By Siva

சென்னை: வெஷ பாட்டில் ஜனனியை வைத்து தான் ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தற்போது வெஷ பாட்டில் ஜனனி, மும்தாஜ், ஷாரிக் பற்றி தான் அதிக அளவில் மீம்ஸ் வருகின்றது.

மும்தாஜ் சுத்த காமெடி பீஸாகிவிட்டார்.

மகத்

மகத்

மகத் எது செய்தாலும் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வெஷம்

வெஷம்

ஜனனியை காயத்ரியுடன் ஒப்பிடுகிறார்கள் பார்வையாளர்கள்

மும்தாஜ்

மும்தாஜ்

எந்த டாஸ்க் கொடுத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கிறார் மும்தாஜ்.

டாஸ்க்

டாஸ்க்

ஷாரிக், மும்தாஜ் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டி

காமெடி

காமெடி

இந்த மீம்ஸை எல்லாம் மும்தாஜ் பார்த்தால் என்ன செய்வாரோ?

அவதார்

அவதார்

வெஷ பாட்டில் அவதார் குஞ்சாக மாறிவிட்டதாம்

பைத்தியம்

பைத்தியம்

ஐஸ்வர்யாவை பார்வையாளர்கள் லூசு என்று தான் கூறுகிறார்கள்

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2

இது தாங்க உண்மை

கமல்

கமல்

கமல் ஹாஸனுக்கு முன்பு மட்டும் சமத்து பிள்ளைகளாக நடிக்கிறார்கள் போட்டியாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X