சென்னை 2 பாங்காக்.. 'அடங்காத காளை'க்காக முருகதாஸ் செய்த வேலை!

சென்னை 2 பாங்காக் படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத காளை நீ' எனும் பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை: சென்னை 2 பாங்காக் படத்தின் பாடலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சதீஷ் சந்தோஷ் இயக்கியுள்ள படம் சென்னை 2 பாங்காக். இந்த படத்தில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் 13ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

Murudoss releases Chennai 2 Bangkok song

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத காளை நீ' எனும் பாடலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். மேலும் படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டினார். இந்த நிகழ்வின் போது நடிகர் ஜெய் ஆகாஷ், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ். ஒரு சில தமிழ் படங்களில் நடித்த அவர், தெலுங்கில் பிஸியான நடிகராக இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள படம் தமிழில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: director murugadoss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X