twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை 2 பாங்காக்.. 'அடங்காத காளை'க்காக முருகதாஸ் செய்த வேலை!

    சென்னை 2 பாங்காக் படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத காளை நீ' எனும் பாடல் வெளியாகியுள்ளது.

    |

    சென்னை: சென்னை 2 பாங்காக் படத்தின் பாடலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

    ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சதீஷ் சந்தோஷ் இயக்கியுள்ள படம் சென்னை 2 பாங்காக். இந்த படத்தில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் 13ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

    Murudoss releases Chennai 2 Bangkok song

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத காளை நீ' எனும் பாடலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். மேலும் படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டினார். இந்த நிகழ்வின் போது நடிகர் ஜெய் ஆகாஷ், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

    சர்ச்சைக்குரிய மார்பிங் போட்டோ வெளியிட்ட விவகாரம்... பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு!சர்ச்சைக்குரிய மார்பிங் போட்டோ வெளியிட்ட விவகாரம்... பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு!

    ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ். ஒரு சில தமிழ் படங்களில் நடித்த அவர், தெலுங்கில் பிஸியான நடிகராக இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள படம் தமிழில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: director murugadoss
    English summary
    Famous director A.R.Murugadoss has released the song 'Adangatha Kalai nee' song from Chennai 2 Bangkok movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X