Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸ் புகழ் நடிகையை வைத்து படம் எடுக்கும் முருகதாஸ்: அப்போ விஜய் 62 கதி?
பிக் பாஸ் புகழ் நடிகையை வைத்து படம் எடுக்கும் முருகதாஸ்: அப்போ விஜய் 62 கதி?
Recommended Video
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக அக்ஷய் குமாரை வைத்து ஹாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். படத்தின் ஹீரோயினாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முருகதாஸின் அடுத்த படம் அக்ஷய் குமாருடன் என்று கூறப்படுகிறது.
முருகதாஸ்
மில்லியன் டாலர் பேபி என்ற ஹாலிவுட் படத்தை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறாராம் முருகதாஸ். இந்த படம் மூலம் தொலைக்காட்சி நடிகை மரினா குவார் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
மகிழ்ச்சி
அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடிப்பது ஒரு கனவு. மாடலிங்கில் இருந்து நடிக்க வந்தது பெரும் போராட்டமே. ஆனால் நிச்சயம் ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன் என்கிறார் மரினா.
சிஐடி
மரினா சி.ஐ.டி. என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனிலும் கலந்து கொண்டுள்ளார்.
குழப்பம்
தளபதியை வைத்து படம் எடுப்பேன் என்று கூறிவிட்டு இப்போ திடீர் என அக்ஷய் குமாரை வைத்து படம் இயக்கப் போகிறாரே முருகதாஸ். அப்போ தளபதி படம் என்னவாகும் என்று விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.