டாக் லெஸ்ஸூ... வொர்க் மோரு... முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் அடுத்த பாடல் வெளியீடு

சென்னை : இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

இசையமைப்பாளர் தரன் குமார் இசையில் இதன் அடுத்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

டாக்கு லெஸ் வொர்க் மோர் என்ற அந்த பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். காதல் மற்றும் நகைச்சுவை ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை தரன் குமார் அமைத்துள்ளார்.

வெளியிட்ட படக்குழு

வெளியிட்ட படக்குழு

இந்த படத்தின் பாடல் இம்மாதத்தின் துவக்கத்தில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் ஏராளமான ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டாக் லெஸ் வொர்க் மோர் என்ற புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பு

படத்திற்கான எதிர்பார்ப்பு

இந்த படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. லிரிக்ஸ் பாடலாக இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

4 மில்லியன் வியூஸ்

சாம் விஷால் மற்றும் ஷிவாங்கி கிருஷ்ணகுமார் இந்த பாடலைப் பாடியுள்ளனர். மேலும் கு.கார்த்திக் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். மொத்தத்தில் குத்து பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஏதோ சொல்ல வீடியோ பாடல் 4 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: movie video படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X