Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
முருங்கைக்காய் சிப்ஸ்… டிரைலரே கசமுசாவா இங்கே…அப்போ படம் !
சென்னை : சாந்தனு பாக்யராஜ் நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துவருகிறார்.
சிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு!
பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜயுடன்
சாந்தனு விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்பெற்ற இப்படம் வசூலைவாரிக்குவித்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 96 புகழ் கௌரி கிஷான் நடித்திருந்தார்.
தற்காலிக நிறுத்தம்
சாந்தனு தற்போது, ராவணக் கோட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுல்யா ரவி
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில், சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி, மனோ பாலா, யோகி பாபு, மயில்சாமி, மதுமிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
விவகாரமான டிரைலர்
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பெயருக்கு ஏந்த மாதிரியே படத்தின் டிரைலரும் கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. முருங்கைக்காய்னாலே விவகாரம் தான் அதுலே முருங்கைக்காய் சிப்ஸ் வேற படத்துல கசமுசா விவகாரத்துக்கு பஞ்சமே இருக்காது போல.