எனிமி படக்குழுவினருடன் மனக்கசப்பு.. ஆளை விடுங்க என விலகிய தமன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: எனிமி படக்குழுவினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்ததால் அப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Music composer Thaman left from Enemy movie

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை நாள்தோறும் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் எனிமி படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் விலகியது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

எனிமி படக்குழுவினருடன் மனக்கசப்பு.. ஆளை விடுங்க என விலகிய தமன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இதேபோல் ஒளிப்பதிவு திருத்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த சூர்யா மற்றும் ஹைகோர்ட்டால் அபராதம் விதிக்கப்பட்ட விஜய் ஆகியோருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கருத்து பதிவிட்ட தகவலையும் கூறியுள்ளார்.

மேலும், தனுஷுக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படும் விஜய் சேதுபதி குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் குறித்த தகவலையும் பிகே தெரிவித்துள்ளார்.

மேலும் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ள தகவலையும் கூறிள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X