சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார்.

சூர்யா நடித்த "ஸ்ரீ" படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது.

Music composer TS Muralidharan passes away

டிஎஸ் முரளிதரன் தமிழ் மட்டுமின்றி கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இரண்டே பேர் நடித்த "வித்தையடி நானுனக்கு" என்ற படத்தை இயக்கி டிஎஸ் முரளிதரன் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் டிஎஸ் முரளிதரன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று சென்னை சாலி கிராமத்தில் நடைபெறுகிறது.

More from Filmibeat

Read more about: passes away music composer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X