twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்!

    |

    சென்னை: பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார்.

    சூர்யா நடித்த "ஸ்ரீ" படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது.

    Music composer TS Muralidharan passes away

    டிஎஸ் முரளிதரன் தமிழ் மட்டுமின்றி கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

    முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி.. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்! முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி.. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்!

    இரண்டே பேர் நடித்த "வித்தையடி நானுனக்கு" என்ற படத்தை இயக்கி டிஎஸ் முரளிதரன் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

    இந்நிலையில் டிஎஸ் முரளிதரன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று சென்னை சாலி கிராமத்தில் நடைபெறுகிறது.

    Read more about: passes away music composer
    English summary
    Music composer TS Muralidharan passes away. Tamil cinema celebrities condoles for his demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X