twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல்

    By Siva
    |

    Recommended Video

    இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்: திரையுலகினர் இரங்கல்- வீடியோ

    ஹைதராபாத்: இசையமைப்பாளர் ஆதித்யன் இன்று மரணம் அடைந்தார்.

    இசையமைப்பாளர் ஆதித்யன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு
    காரணமாக அவர் மரணம் அடைந்தார். அமரன், சீவலப்பேரி பாண்டி, உதவும் கரங்கள்,
    மாமன் மகள், சிவன், சூப்பர் குடும்பம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல
    படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    Music director Adhithyan no more

    இசையமைப்பதை நிறுத்திய ஆதித்யன் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று
    வந்தார். அவரின் சமையல் நிகழ்ச்சி பெண்களிடையே மிகவும் பிரபலம்.

    ஆதித்யனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    English summary
    Music composer Adhithyan passed away in Hyderabad. He composed music for many movies including Amaran, Super Kudumba, Seevalaperi Pandi. Celebrities have expressed their condolences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X