கேரளாவிலும் விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டியை அம்மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேற்று இரவு கேரள சந்தித்து படத்துக்குத் தடை விதிக்கக் கோரினர்.
மேலும் கேரள உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, ஈ.டி.பஷீர் எம்.பி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை அதிகாரிகளுடன் பார்த்து விட்டு மாலைக்குள் முடிவை அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Comments


Click it and Unblock the Notifications