»   »  சுந்தர்.சியின் 'முத்தின கத்தரிக்கா' காமெடி சரவெடி...ரசிகர்கள் பாராட்டு மழை!

சுந்தர்.சியின் 'முத்தின கத்தரிக்கா' காமெடி சரவெடி...ரசிகர்கள் பாராட்டு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சி, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ், கிரண் மற்றும் சதீஷ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் முத்தின கத்தரிக்கா.

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருக்கும் இப்படத்தின் மூலம், அவரின் உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்குநராக புரமோஷன் பெற்றிருக்கிறார்.


மலையாளத்தில் வெள்ளிமூங்காவாகக் ஹிட்டடித்த முத்தின கத்திரிக்கா தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதா? பார்க்கலாம்.


குஷ்பூ

முத்தின கத்தரிக்கா படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தான் சந்தோஷமாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.


ஆரம்பம்

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை காமெடிதான் என்று சங்கர் கணேஷ் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.


பி&சி சென்டர்களில்

முத்தின கத்தரிக்கா அரசியல் காமெடி. பி&சி சென்டர்களில் படம் ஹிட்டடிக்கும் என்று சரவணன் கூறியிருக்கிறார்.


ரஜினி-கமல்

ரஜினி, கமல், விஜய், அஜீத்துன்னு எல்லா ரசிகர்களும் முத்தின கத்தரிக்காவை பார்க்கலாம் என்று அனுஷ் பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் சுந்தர்.சியின் முத்தின கத்தரிக்கா - காமெடி தர்பார்!English summary
Sundar C, Poonam Pajwa Starrer Muthina Kathirikai released on Today.Written and directed by Venkat Raghavan- Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil