»   »  நா. முத்துக்குமாருக்கு திருமணம்

நா. முத்துக்குமாருக்கு திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடலாசிரியர் நா.முத்துக்குமார்-ஜீவலட்சுமி திருமணம் சென்னையில் நடந்தது.

1999ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான வீரநடை படம் மூலம்பாடலாசிரியராக அறிமுகமானவர் நா.முத்துக்குமார். அதன் பின்னர் 600க்கும்மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

நல்ல தமிழ் வீச்சு கொண்டு முத்துக்குமாரின் பாடல்கள் இசைஞானி இளையராஜாஉள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் மிளிர்ந்துபிரபலமாகியுள்ளது.

முத்துக்குமாருக்கும், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜீவலட்சுமிக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. இத்திருமணம் சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா, இசைஞானி இளையராஜா உள்ளிட்டபல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Read more about: muthukumar weds jeevalakshmi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil