Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2வது பொண்டாட்டியோட முதல் புருஷனோட மகள்: சரத்குமாரை கலாய்த்தவரை விளாசிய ராதிகா மகள்
Recommended Video
சென்னை: சரத்குமாரை கேவலமாக கிண்டல் செய்த நபருக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் ரயன் மிதுன்.
நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ஒருவர் அசிங்கமாக கலாய்த்தார். இதை பார்த்த ரயன் அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சரத்குமார் தன் தந்தை என்று ரயன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
சரத்குமார்
ரயன் ராதிகாவின் முந்தைய திருமணம் மூலம் பிறந்த பிள்ளை என்றாலும் தனது சொந்த மகள் போன்று தான் பார்க்கிறார் சரத்குமார். இந்நிலையில் அவரை நெட்டிசன் கலாய்த்ததை பார்த்த ரயன் விளாசியுள்ளார்.
|
அப்பா
சரத்குமார் தனது இரண்டாவது பொண்டாட்டி ராதிகாவின் முதல் புருஷன் பொண்ணோட பையனுடன் உள்ளார், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று கலாய்த்தவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் ரயன்.
மகள்
வழக்கமாக இது போன்று கலாய்ப்பவர்களை கண்டுகொள்ள மாட்டேன். நான் சிறு வயதில் இருந்தே இதை எல்லாம் பார்க்கிறேன். ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வர தனி தைரியம் வேண்டும். அப்படி வந்து ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது எளிது அல்ல என்று தன் அம்மா ராதிகா பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார் ரயன்.
ஆசிர்வாதம்
சரத்குமார் தன்னை ஒரு நாளும் பாரமாக நினைத்தது இல்லை என்றும், தன் சொந்த மகளாகவே பாசம் காட்டுவதாகவும், அதற்கும் மனது வேண்டும் என்று ரயன் தெரிவித்துள்ளார். என் தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் தான். அவருக்கு அருமையான மனைவி, 4 பிள்ளைகள், ஒரு பேரன், அவர் மீது பாசம் வைத்திருக்கும் குடும்பம் உள்ளது என்கிறார் ரயன்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே