பாரத தாய்க்கு வணக்கம்... மா துஜே சலாம்... ட்விட்டிய கமல் - பாஜக நோ கமெண்ட்ஸ்

எனக்கு மிகவும் பிடித்த எனது பாரத தாய்க்கு மா துஜே சலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

By Mayura Akilan

Recommended Video

ஓவியா ஆர்மி இருக்கட்டும் இப்ப பட்டைய கிளப்புவது கமல் ஆர்மி தான்- வீடியோ

சென்னை: பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரத தாய்க்கு. மா துஜே சலாம் என்று நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

கமல்ஹாசன் ஆண்டிரியா இணைந்து நடிக்கும் விஸ்வரூபம் 2 தமிழ் மற்றும் இந்தி மொழியில் தயாராகும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் புகைப்படங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கருத்துக்களை கூறியுள்ளார் கமல்.

பெருமை அடைகிறோம்

பெருமை அடைகிறோம்

பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ஆபிசர்ஸ் ட்ரெயினிங் அகாடெமி (OTA) ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமை அடைகிறோம்.

பெண்களுக்கு வணக்கம்

பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த பெண் இந்தியா. "மா துஜே சலாம்" என்று பதிவிட்டுள்ளார். கமலின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

சென்னையில் ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஆன்ட்ரியா குதிரையில் பயிற்சி செய்வது, ராணுவ உடையில் கமல், ஆண்ட்டிரியா இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக நோ கமெண்ட்ஸ்

பாஜக நோ கமெண்ட்ஸ்

சமீப காலங்களில் கமல் போடும் ட்விட்டர் கருத்துக்களுக்கு பாஜகவின் எச். ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் எதிர்வினையாற்றுவார்கள். தமிழக அமைச்சர்கள் கருத்து கூறுவார்கள். கமலை ஆன்ட்டி இந்து என்றெல்லாம் கமெண்ட் அடிப்பார் எச். ராஜா. கமலின் 'மா துஜே சலாம்' பதிவு பற்றி இதுவரை யாருமே வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X