விஜய்யை புகழ்ந்து அஜீத்தை அசிங்கப்படுத்தினேனா?: விஜே ரம்யா விளக்கம்

By Siva

சென்னை: அஜீத் பற்றி தான் எதுவும் தவறாக கூறவில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யா விஜய்யின் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியிரு்தார். அப்போது அவர் அஜீத்தை வம்பிழுத்து ட்வீட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அது தான் இல்லை என்று மறுத்துள்ளார் ரம்யா.

தளபதி

ஒன் அன்ட் ஒன்லி ஹீரோ, தமிழ் சினிமாவின் ஸ்டார். அவரின் சாதனைகளை அடைய தல படங்களுக்கு பல யுகங்கள் ஆகும் என்று ட்வீட்டியிருந்தார் ரம்யா.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரம்யாவின் ட்வீட்டை பார்த்த தல ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். எதற்காக எங்கள் தலயை வம்பிழுக்கிறீர்கள் என்று ரம்யாவை விளாசித் தள்ளினர்.

ரம்யா

தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து ட்வீட்டியதாகவும், அந்த ட்வீட்டுகளை நீக்குவதாவகும், அசவுகரியத்திற்கு மன்னிக்கவும் என்று ட்வீட்டியுள்ளார் ரம்யா.

போதை

நம்புங்க நம்புங்க அக்கவுண்ட் இவுங்கது ட்விட் வேற யாரோ போட்டுடாங்க சத்தியமா நான் குடிக்கல(தண்ணி)என் அக்கவுண்ட் யாரோ hack பன்னிட்டாங்க

லூசா?

இது என்னயா எல்லாரும் இதே சொல்றீங்க... நாங்க என்ன லூசா

மேடம்

மேடம் சரக்கு பெயர் சொல்லுங்க நானும் டிரை பண்ணுகிறேன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X