»   »  அரசியல் ட்வீட்டுகளால் கமலின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

அரசியல் ட்வீட்டுகளால் கமலின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவர் ட்வீட்டி வருகிறார்.

My twitter account is not hacked: Kamal Haasan

தலைவா, நீங்க தமிழில் ட்வீட்டினாலே ஒன்னும் புரியாது இதில் ஆங்கிலம் வேறு தேவையா என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் கமலின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.

இது குறித்து கமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை. எதிர்பார்த்தவற்றை நான் கூறவில்லை என்பதற்காக நான் விலை போய்விட்டேன் அல்லது கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று இல்லை என தெரிவித்துள்ளார்.

English summary
Kamal Haasan tweeted that, 'My account isn't.hacked.Just coz I'm not saying expected things does"nt mean I'm bought or hacked. Agree to disagree.I like u, am my own man.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil