வைரலான விஜய் மகனின் வீடியோ... ஷேர் செய்து கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார்.

விரைவில் தமிழ் திரையுலகில் டைரக்டர் அல்லது நடிகராக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் தளபதி

ரசிகர்களின் தளபதி

நடிகர் விஜய், தமிழ் படங்களில் சிறப்பாக நடித்து ஒவ்வொரு படத்தையும் வசூல்ரீதியாக வெற்றி பெற செய்கிறார். அவரை தமிழ் ரசிகர்கள் தளபதியாக கொண்டாடி வருகின்றனர். கமர்ஷியலான படங்களை வசூல்ரீதியாக 200 கோடி க்ளப் ஆகியவற்றில் இணைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டில் வெளியீடு

அடுத்த ஆண்டில் வெளியீடு

தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக வம்சியுடன் தளபதி 66 படத்திற்கும் பேச்சுவார்த்தையை முடித்துள்ளார். தளபதி 65 படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அல்லது தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக அதன் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரவேற்பிற்குரிய சஞ்சய் விஜய்

வரவேற்பிற்குரிய சஞ்சய் விஜய்

அவரது மகன் சஞ்சய் விஜய், கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். அவர் விரைவில் தமிழ் திரையுலகில் டைரக்டராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

வைரலான வீடியோ

இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர். இரவில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்று காணப்படுகிறது. சஞ்சயும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X