என் மனைவி மதம் மாறவில்லை, நாங்கள் மத மறுப்பாளர்கள்: மூடர்கூடம் நவீன்

By Siva

Recommended Video

திருமணத்தை குறித்து மூடர் கூடம் நவீன் விளக்கம்- வீடியோ

சென்னை: இயக்குநர் நவீன் நடிகை சிந்துவை மணந்தது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

மூடர்கூடம் படம் புகழ் நவீன் கயல் ஆனந்தியுடன் சேர்ந்து அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடித்துள்ளார். நவீன் இயக்கி நடித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் நவீன் தனது திருமணம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நவீன்

எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால் தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம் என்று தெரிவித்துள்ளார் நவீன்.

குழந்தை

குழந்தை

நவீன் தனது திருமணம் குறித்து வெளியிட்ட ட்வீட்டை பார்த்த ஒருவர், 2014ம் ஆண்டில் வடபழனி அருகே உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் நான் உங்களை பார்த்தேன். உங்களின் குழந்தைக்கு அப்பொழுது 2-3 மாதம் இருக்கும். நான் உங்களை பார்த்து சிரித்ததும் பதிலுக்கு நீங்களு் சிரித்தீர்கள். கையில் உங்களின் அழகிய குழந்தை இருந்தது. உங்கள் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை

நவீன் தனது திருமணம் குறித்து வெளியிட்ட ட்வீட்டை பார்த்த ஒருவர், 2014ம் ஆண்டில் வடபழனி அருகே உள்ள பெஸ்ட் மருத்துவமனையில் நான் உங்களை பார்த்தேன். உங்களின் குழந்தைக்கு அப்பொழுது 2-3 மாதம் இருக்கும். நான் உங்களை பார்த்து சிரித்ததும் பதிலுக்கு நீங்களும் சிரித்தீர்கள். கையில் உங்களின் அழகிய குழந்தை இருந்தது. உங்கள் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

நவீனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் மூடர்கூடம் போன்ற படத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X