For Daily Alerts
Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தே...ப... கெட்ட வார்த்தை சர்ச்சை: ஜோதிகா என்ன சொல்கிறார்?
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
தே...ப... கெட்ட வார்த்தை சர்ச்சை: ஜோதிகா என்ன சொல்கிறார்?- வீடியோ
சென்னை: நாச்சியார் டீஸரில் கெட்ட வார்த்தை பேசியது குறித்து ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாச்சியார். அண்மையில் வெளியான நாச்சியார் டீஸரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பார்.
டீஸரில் ஒரேயொரு வார்த்தை தான் வரும் அதுவும் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை. இதை கண்டித்து பாலா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம் டீஸர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அது பற்றி தற்போது எதுவும் பேச வேண்டாமே. படம் ரிலீஸானால் சர்ச்சைக்கு முடிவு வந்துவிடும் என்றார்.
நாச்சியார் படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Jyothika said that she doesn't want to talk about Naachiyar teaser issue and it will get solved once the movie hit the screens. Jyothika was seen swearing in the teaser as told by director Bala.
Story first published: Friday, December 1, 2017, 13:17 [IST]
Other articles published on Dec 1, 2017
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
Featured Posts