கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புங்க... முதுகை மட்டும் பார்த்தா போர் அடிக்குது.. கலாய்க்கும் பேன்ஸ்!

Recommended Video

Actress Mouni Roy Bikini: நடிகை மவுனி ராய் பிகினி வீடியோ

மும்பை: நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் புகழ் பெற்ற மெளனி ராய், தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் ரசிகர்களை ஈட்டியுள்ளார் நடிகை மெளனி ராய்.

சீரியல் டு சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், மெளனி ராயும் இடம்பிடித்துள்ளார். அக்‌ஷய் குமாரின் கோல்டு, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டாப் லெஸ்

ஆடை ஏதும் அணியாமல், கடற்கரை அருகே படுக்கையை விரித்து, அரை நிர்வாணமாக பின்னழகு முழுவதையும் காட்டியபடி நடிகை மெளனி ராய் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெளனி ராயை இப்படி செக்ஸியாக அமிலா ரத்னயாகே என்ற போட்டோகிராஃபர் படம் பிடித்துள்ளார்.

பேன்ட் எங்கம்மா?

மற்றொரு புகைப்படத்தில், மேலே வெள்ளை சட்டை மட்டும் அணிந்து, கீழே ஏதும் அணியாத புகைப்படத்தை நடிகை மெளனி ராய் பதிவிட்டு பாலிவுட் ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார். ஹெரிடன்ஸ் ஹாரா எனும் தீவு ரெசார்ட்டில் உல்லாசமாக போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி அலையை வீசி வருகிறார்.

கிஸ் டேக்கு ஏத்த போட்டோ

கிஸ் டேக்கு ஏத்த போட்டோ

உலகளவில் இன்று கிஸ் டே காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, சன் கிஸ் செய்யும் அரை நிர்வாண புகைப்படத்தை நடிகை மெளனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பிளாண்ட் ஹேரும் கையில் இருக்கும் பூவும் இன்ஸ்டா ரசிகர்களை வசீகரித்து வருகிறது.

கொஞ்சம் திரும்புங்க

ஆடை ஏதும் அணியாமல், தனது முழு முதுகையும் காட்டி செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள மெளனி ராயின் ஹாட் புகைப்படங்களை பார்த்த குறும்புக்கார நெட்டிசன்கள், கொஞ்சம் திரும்புங்க, பின்னாடி எதுவுமே தெரியலை எனவும் ஓ மை காட் என்ன அழகு டா என்றும், செம்ம ஹாட், செம்ம செக்ஸியான ஷேப் உங்க ஷேப் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நியூடா இருக்கீங்களா

மெளனி ராய் ஆடை ஏதும் அணியாமல், பெட்ஷீட்டின் துணை கொண்டு அரை நிர்வாண போஸை கொடுத்துள்ளார். அவரது இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், செம்ம ஹாட்டா இருக்கீங்க, இப்பவே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க, நீங்க நியூடாவா இருக்கிங்க, டிரெஸ் போடலையா என்று பலவிதமான கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X