கண்ணுல ஃபயர்.. கையில் கன்... கெத்து காட்டும் சாக்ஷி… நான் கடவுள் இல்லை .. மிரட்டும் போஸ் !

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால், நான் கடவுள் இல்லை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ரோகினி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சாக்ஷி அகர்வால் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

சமூககருத்து படங்கள்

சமூககருத்து படங்கள்

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துக்களை படங்களாக இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர் தற்போது அதே புரட்சிகரமான கருத்து கொண்ட ஒரு புதிய படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

சிபிசிஐடி அதிகாரி

சிபிசிஐடி அதிகாரி

இப்படத்திற்கு நான் கடவுள் இல்லை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், ரோகினி, இமாம் அண்ணாச்சி, ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தில் சமுத்திரக்கனி சிபிசிஐடி அதிகாரியாக நடித்து இருக்கிறார். துணிச்சலான போலீஸ் அதிகாரியாக சாக்ஷி நடித்துள்ளார்.

படம் ரெடி

படம் ரெடி

இப்படத்திக்கு மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்திற்கு இசையதைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனித்துள்ளன. இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிந்து தற்போது படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளனது.

கையில் துப்பாக்கியுடன்

கையில் துப்பாக்கியுடன்

இந்நிலையில், நான் கடவுள் இல்லை படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய சில புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாக்ஷி கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு செம கெத்தா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X