ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: உண்மையான பிக் பாஸ் யார் தெரியுமா?
Recommended Video

தமிழ் படம் 2 நான் யாருமில்ல பாடல் விமர்சனம்- வீடியோ
சென்னை: நான் யாருமில்ல பாடலில் திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைவரையும் கலாய்த்துள்ளனர்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. இந்த படத்தில் வரும் சிவா அறிமுக பாடலில் பலரையும் சகட்டு மேனிக்க கலாய்த்துள்ளனர்.
பாடல் வீடியோவை பார்த்து பார்த்து ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.
டிவி
சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்க மாட்டோம்ல
வாட்சிங்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது பிக் பாஸை விட சி.எஸ். அமுதனுக்கு தான் நச்சுன்னு பொருந்தும்.
விஷால்
போகிற போக்கில் விஷாலையும் கலாய்த்துவிட்டார் சிவா.
தளபதி
தல, தளபதின்னு யாரையும் விட்டு வைக்காமல் வச்சு செஞ்சிட்டாங்க
நடிகர்கள்
சிவா அறிமுக பாடலை பார்த்துவிட்டு இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் அமுதன் மீது கொலவெறியில் இருப்பார்கள்.
யாருப்பா அது?
அது யாருப்பா அந்த ஓவர் பேச்சு பார்ட்டி?


Click it and Unblock the Notifications











