கையில் கிளாஸ்.. பார்ட்டி கொண்டாடிய இயக்குநர்.. பப்ளிக்கா கிஸ் அடிச்ச நடிகை.. அந்த கவலையே இல்லையே?

ஹைதராபாத்: இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் திரைப்படம் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், லெஸ்பியன் படம் என்பதால் பல திரையரங்குகள் அந்த படத்தை வாங்க மறுத்து விட்டன.

அதன் காரணமாக படம் தியேட்டரில் வெளியாகவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுத்து பின்னர் வெளியிடுவோம் என வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதுபற்றிய எந்தவொரு கவலையும் இல்லாமல் பார்ட்டியில் நடிகையின் இடுப்பை பிடித்துக் கொண்டு ராம் கோபால் வர்மா நிற்க, அந்த நடிகை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஹீரோயின்களுடன் நெருக்கம்

ஹீரோயின்களுடன் நெருக்கம்

சினிமா படம் எடுக்கிறாரோ இல்லையோ, ஹீரோயின்களுடன் படு நெருக்கமாக பழகி வருகிறார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா. லெஸ்பியன் கதையை டேஞ்சரஸ் எனும் தலைப்பில் படமாக இயக்கிய அவர், அந்த படத்தில் நடித்த கவர்ச்சி நடிகைகள் நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணியின் இடுப்பை அழுத்தி பிடித்துக் கொண்டு படு நெருக்கமாக ஏகப்பட்ட போஸ்களை கொடுத்துள்ளார்.

புரொமோஷனா உல்லாசா டூரா

புரொமோஷனா உல்லாசா டூரா

டேஞ்சரஸ் படத்தில் உச்சகட்ட ஆபாச காட்சிகளில் இரு நடிகைகளையும் நடிக்க வைத்து விட்டார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதன் காரணமாகத்தான் படத்தை யாருமே வாங்க மறுத்து விட்டதாகக் கூறுகின்றனர். மேலும், புரமோஷன் எனும் பெயரில் இரு நடிகைகளையும் பல நகரங்களுக்கு அழைத்துக் கொண்டு உல்லாச டூர் அடித்தது தான் மிச்சம் என்கின்றனர்.

பார்ட்டி

பார்ட்டி

இயக்குநர் ராம் கோபால் வர்மா ஏப்ரல் 7ம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட இரு நடிகைகளும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுடன் ஓவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன. கையில் சரக்கு கிளாஸ் உடன் அப்ஸரா ராணியை அப்படி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.

முத்தம் கொடுத்த நடிகை

முத்தம் கொடுத்த நடிகை

அப்ஸரா ராணியை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பிறந்தநாள் பேபியான இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு நடிகை நைனா கங்குலி பார்ட்டியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராம் கோபால் வர்மாவும் நைனா கங்குலியின் இடுப்பை இறுக கட்டிப்பிடித்து இருக்கிறார் அந்த வீடியோவில், அதை பார்த்த ரசிகர்கள் கேவலமாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

கவலையே இல்லை

கவலையே இல்லை

டேஞ்சரஸ் திரைப்படம் வெளியாகவே இல்லையே என்கிற கவலை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா? இப்படி பார்ட்டியில் அந்த படத்தில் நடித்த நடிகைகளுடனே கூத்தடிக்கிறாரே என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ராம் கோபால் வர்மாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா பார்ட்டியிலேயே இப்படின்னா? ஷூட்டிங்கில் என்னவெல்லாம் பண்ணியிருப்பார் என பகீர் கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X