Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீனாவின் ஆசையை நிறைவேற்றிய மகள் நைனிகா!
Recommended Video
சென்னை : விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக். அந்தப் படத்தில் தேவயானி நடித்த வேடத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் அழைத்திருக்கிறார் சித்திக். ஆனால் அந்த சமயத்தில் மீனா வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்கவில்லையாம்.
ஆனால், அதன்பிறகும் சித்திக் இயக்கத்தில் மீனா நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதால் மீனாவுக்கு சற்று வருத்தம். இந்நிலையில், தற்போது மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் சித்திக் இயக்கியுள்ள படத்தில் நடித்திருக்கிறார்.
இது பற்றி மீனா, "பிரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது என் மகள் அவரது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானே சித்திக் படத்தில் நடித்தது போன்று பீல் பண்ணுகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
அரவிந்த்சாமி, அமலாபால், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் மலையாளத்தில் ஹிட்டான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக். இந்தப் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!