Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்
Recommended Video
சென்னை: ஃப்ளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நடிகர் நகுலின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் நகுல் தனது 3வது திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசளிக்க ஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சத்திற்கு ஐபோன் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு போலி போன் வந்தது.
இதையடுத்து ஃப்ளிப்கார்டில் புகார் செய்த அவர் இது குறித்து சமூக வலைதளத்திலும் தெரிவித்திருந்தார். அவரின் புகாரை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கும் இது போன்று நடந்துள்ளது சார் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் நகுலிடம் இருந்து போலி போனை வாங்கிக் கொண்ட ஃப்ளிப்கார்ட் அவருக்கு பணத்தை வாபஸ் கொடுத்துள்ளது. இதை வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார் நகுல்.
தனக்கு பணம் கிடைத்த போதிலும் தன்னை போன்று ஏமாந்த பலருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்கிறார் நகுல். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெரிய நிலைக்கு வர வேண்டும். நிறைய பேர் உங்களின் உதவியை நாடியுள்ளனர். அந்த வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து நம்பர் ஒன் இந்திய நிறுவனமாக இருக்கவும் என்று நகுல் தெரிவித்துள்ளார்.
#fakeiphone #update
— Nakkhul (@Nakkhul_Jaidev) December 7, 2018
Hey fam, this is regarding a fake iPhone i had received from Flipkart. This is a msg to @flipkartsupport
A Huge thank you to my friends on social media & the Press. Bcos of you’ll I received my refund on time ! 🙏🏼 pic.twitter.com/AqeC0PMYu7