twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜபக்சே மகன் நமலுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. படம் அம்பலம்!

    By Shankar
    |

    அது என்னமோ தெரியவில்லை... இந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை...

    நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை... ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!)

    Namal Rajapaksa - actress Sameera

    சரி மேட்டருக்கு வருவோம்...

    இந்த நமல் ராஜபக்சேவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ண சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர்.

    இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவில்லை.

    English summary
    The recently exposed Namal Rajapaksa - Actress Sameera Reddy's intimate picture goes viral online.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X