twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒத்த டீஷர்ட்ல மொத்த உடம்பையும் மறைத்த பிரபல நடிகை.. ட்ரஸ்ஸோட பேரு என்னவா இருக்கும்!

    |

    சென்னை : செல்வராகவனின் திரைப்படங்களிலேயே மாறுபட்ட கோணத்தில் ஹாரர் படமாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை நந்திதா.

    முண்டாசுப்பட்டி,எதிர்நீச்சல்,அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர்.

    மாஸ்டர் சாதனையை தூக்கி சாப்பிட்ட வக்கீல் சாப்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்! மாஸ்டர் சாதனையை தூக்கி சாப்பிட்ட வக்கீல் சாப்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர் இப்பொழுது ஒத்த டீஷர்ட்டில் மொத்த உடம்பையும் மறைத்திருக்க இந்த ட்ரஸ்ஸோடா பேரு என்னவா இருக்கும் என பலரும் கூகுளில் தேடிக் கொண்டுள்ளனர்.

    நெஞ்சம் மறப்பதில்லை

    நெஞ்சம் மறப்பதில்லை

    வழக்கமான வேடங்களை தவிர்த்து தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை நந்திதா ஸ்வேதாவின் நடிப்புக்கு தீனி போட்டது மாதிரி நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகி இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

    முண்டாசுப்பட்டி

    முண்டாசுப்பட்டி

    பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டகத்தியில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நந்திதாவுக்கு அதைத்தொடர்ந்து வெளியான எதிர்நீச்சல்,இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அனைத்தும் வெற்றி திரைப்படங்களாக அமைய தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக உருவானார்.

    ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள

    ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள

    சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் என தேடித்தேடி நடித்து கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள நந்திதாவை ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க அடுத்தடுத்து ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் அனைவரையும் மிரட்டி வருகிறார்.

    பேரு என்னவா இருக்கும்

    பேரு என்னவா இருக்கும்

    இதுவரை ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வந்த இவர் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் ஐபிசி 369 மிக விரைவிலேயே வெளியாக இருக்கும் நிலையில் தற்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல ஒத்த டீஷர்ட்டில் மொத்த உடம்பையும் மறைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள நந்திதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரஸ்ஸோடா பேரு என்னவா இருக்கும் என கூகுளில் வலை போட்டு தேடி வருகின்றனர்.

    Read more about: nandhitha நந்திதா
    English summary
    Nenjam Marappathillai fame Nandhitha dress goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X