ஒருத்தருக்கு பிறந்திருந்தால் என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்: ஹீரோவுக்கு ஸ்ரீ ரெட்டி சவால்
Recommended Video

ஹைதராபாத்: நானி விஷயத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி பங்கேற்பதாக கூறப்பட்டது. மேலும் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நடிகர் நானி கூறியதாகவும் பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி
தனக்கு வரும் வாய்ப்புகளை நானி தட்டிக்கழித்துவிடுதாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். மேலும் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சவால்
நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால் உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீ என்னுடன் படுக்கவில்லை என்று குடும்பத்தார் மற்றும் கெரியர் மீது சத்தியம் செய் பார்ப்போம் என்று ஸ்ரீ ரெட்டி நானிக்கு சவால் விட்டுள்ளார்.

பரபரப்பு
நீ சத்தியம் செய்யாவிட்டால் நான் சபித்துவிடுவேன். என் சாபம் சும்மாவிடாது. உனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும். நினைவிருக்கிறதா? நீ ஒரு ......(ரொம்ப கெட்டவார்த்தை) என்று திட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பொய்
ஸ்ரீ ரெட்டி சொல்வதில் உண்மை இல்லை. அவர் சொல்வதை நம்ப யாருமே தயாராக இல்லை என்று நானி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நானி தலையிடவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகார்
வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் வாழ்க்கையை நரகமாக்கவிட்டார் நானி என்று ஸ்ரீ ரெட்டி முன்பு புகார் தெரிவித்திருந்தார். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாக நடிப்பவர் நானி என்று ஸ்ரீ ரெட்டி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











