»   »  மம்முட்டி மகனுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!

மம்முட்டி மகனுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!

Subscribe to Oneindia Tamil

தமிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அடுத்து இவர் இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Dulquar salman pair with Nazriya nazim

தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது 'சலால மொபைல்ஸ்' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Director Balahi Mohan who shot fame of Kadhalil Sothappuvathu Eppadi is going to introduce Mammootty's son Dulquar Salman in Tamil.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more