»   »  வாரிசு நடிகருடன் நெருங்கிப் பழகும் டாப்ஸி: கவலையில் காதலி

வாரிசு நடிகருடன் நெருங்கிப் பழகும் டாப்ஸி: கவலையில் காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாரிசுடன் நெருங்கி பழகும் டாப்சீ,யுவனின் புதிய அவதாரம்-வீடியோ

மும்பை: டாப்ஸி, நடிகர் வருண் தவான் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தை பார்த்துவிட்டு தவானின் காதலி கோபத்தில் உள்ளாராம்.

தந்தை டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் இரட்டையர்களாக நடித்துள்ள பாலிவுட் படம் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம்.

இந்த படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் என்று இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

விளம்பரம்

விளம்பரம்

ஜுட்வா 2 படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் வருண் தவான், டாப்ஸி, ஜாக்குலின் ஆகியோர் படுபிசியாக உள்ளனர். சல்மான் கானும் படத்தை விளம்பரப்படுத்துகிறார்.

வருண்

வருண்

பல்வேறு விளம்பர நிகழச்சிகளில் வருண் தவானும், டாப்ஸியும் தான் ஜோடியாக கலந்து கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் தவானின் காதலி நடாஷா தலாலுக்கு பிடிக்கவில்லையாம்.

டாப்ஸி

நடாஷா ஒன்றும் நடிகை இல்லை. அதனால் அவர் செய்திகள், கிசுகிசுக்களை பார்த்துவிட்டு அஞ்சுகிறார். ஆலியா, வருண் தவான் ஜோடி அழகான ஜோடி என்ற பேச்சு வந்தபோதும் அவர் கவலைப்பட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

வேண்டாம்

வேண்டாம்

ஆலியா பட்டுடன் சேர்ந்து பல படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நடாஷா வருண் தவானிடம் கூறியுள்ளார். தற்போது டாப்ஸி விஷயத்திலும் அப்படி சொன்னால் டூ மச்சாக இருக்குமோ என்று நினைக்கிறாராம்.

ஏமாற்றம்

வருண் தவான் நல்லவர். நிச்சயம் நடாஷாவை ஏமாற்ற மாட்டார். தற்போது அவர் அடிக்கடி நடாஷாவுடன் வெளியே செல்கிறார், புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Natasha Dalal is feeling insecure after seeing her boyfriend Varun Dhawan bonding well with his Judwaa 2 co-star Taapsee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil