நடிகை கீது மோகன்தாஸ் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வு

By Sudha

டெல்லி: மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி லயர்ஸ் டைஸ் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ளது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொள்ளும் படமாக இதை இந்திய திரைப்பட சம்மேளனம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

National award winning Liar's Dice is India's Oscar entry

சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் லயர்ஸ் டைஸ் பங்கேற்கவுள்ளது. லயர்ஸ் டைஸ், படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்ற படமாகும்.

மேலும் இப்படத்தின் நாயகி கீதாஞ்சலி தாப்பாவுக்கு இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இப்படம் சீன எல்லையையொட்டியுள்ள சித்குல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் தாயின் கதையாகும். 3 வயது மகளுடன் கூடிய இளம் பழங்குடியின தாய் வேடத்தில் கீதாஞ்சலி தாப்பா நடித்திருந்தார். காணாமல் போன தனது கணவரைத் தேடும் பெண் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X