ஆஹா... அவங்களா இது.. நச்சுன்னு இருக்காங்களே அப்படியே.. அசரடிக்கும் "நாட்டாமை" கீர்த்தி!

சென்னை : கீர்த்தி நாயுடு இந்த பேரை கேட்டதே இல்லையே... யாரு இந்த கீர்த்தி நாயுடுனுதானே யோசிக்கிறீங்க.

இவங்க யாரு என்னனு விஷயத்தை சொன்னா... அட அவங்களா என்று அப்படியே வாய பிளப்பீங்க.

கீர்த்தி நாயுடு நாட்டாமை படத்துல நடிச்சு இருக்காங்க... அந்த படத்துலையா... என்ன நம்பமுடியலயா?

மெகா ஹிட்

மெகா ஹிட்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. இந்தப்படத்தில், சரத்குமார்,குஷ்பு,மீனா, செந்தில், கவுண்டமணி நடிப்பில் படம் மெகா ஹிட்டடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது செந்தில் கவுண்டமணி காமெடிதான். கவுண்டமணியின் "டேய் அப்பா" என்று சொல்லும் இடம் சிரித்து சிரித்து வயிறு வலித்து போய்விடும்.

அந்த சீனில்

அந்த சீனில்

அந்த படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க போகும் போது அந்த பெண்ணின் அப்பா சாவகாசமாக உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார். இன்றைக்கும் அந்த காமெடி டிரெண்டிங்கில் பேசப்பட்டு வருகிறது. அந்த சீனில் கவுண்டமணி பார்க்கும் பெண் தான் இந்த கீர்த்தி நாயுடு.

துணை நடிகையாக

துணை நடிகையாக

இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார். இந்தி , தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையான மீனா, ரோஜா, ரம்பா ஆகியோருக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இவர 2000ம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

செம டான்ஸ்

எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னமும் அதே இளமையுடன் இருக்கிறார் கீர்த்தி நாயுடு. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கலக்கலாக டான்ஸ் ஆடி உள்ளார் கீர்த்தி. இவர் சமீபத்தில் கூட சுல்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: nattamai dance video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X