கட்டினால் கோலமாவு கோகிலாவை கட்ட ஆசைப்படும் நடிகர்

By Siva

Recommended Video

ட்ரக்ஸ் விற்கும் நயன்தாரா - கோலமாவு கோகிலா கதை லீக்- வீடியோ

சென்னை: கட்டினால் கோலமாவு கோகிலாவை கட்டணும் என்று நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நயன்தாராவுக்கு ரூட்டு போடுவதை பார்த்து சிங்கிள்ஸால் கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. எங்களுக்கு ஒரு கோகிலா அமையவில்லையே என்கிறார்கள்.

யோகி பாபு ரொமான்ஸ் செய்யும் கல்யாண வயசு பாடல் ஹிட்டாகியுள்ளது.

கோலமாவு

கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும்... all the best yogi Babu ... try ur best...:))) என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் நட்டி.

ஹிட்

ஹிட்

கோலமாவு கோகிலாவுக்கு அடிபோடும் உள்ளூர் ரோமியோ யோகிபாபு இளைஞர்களிடையே ஹிட்டாகிவிட்டார். சிங்கிள்ஸ் மீம்ஸுகளில் அவர் புகைப்படம் தான் பயன்படுத்தப்படுகிறது.

விக்கி

விக்கி

நேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி என்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார். இந்நிலையில் நட்டி வேறு கட்டினால் கோலமாவு கோகிலாவ கட்டணும் என்கிறார்.

நயன்

கட்டினால் நயன்தாரா மாதிரி பெண்ணை கட்ட வேண்டும் என்று பலருக்கும் ஆசை உள்ளது. ஆனால் கட்டினால் நயன்தாராவை கட்டணும் என்று நட்டி கூறியதை பார்த்து நீங்களுமா சார் என்று நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X