நவரசா படப்பிடிப்பு பிக்ஸ்.. ட்விட்டரில் பதிவிட்ட பிசி ஸ்ரீராம்.. வைரலாக்கிய சூர்யா ரசிகர்கள்!

சென்னை: சூர்யா தற்போது Netflix ல் வெளிவர இருக்கும் நவரசா வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

Recommended Video

இந்த Hairstyle அடுத்த Movie Getup | Surya Sivakumar Exclusive Interview

இவரின் பாகத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். P C ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

நவரசா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை P C ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவுதம் மேனனுடன் சூர்யா

கவுதம் மேனனுடன் சூர்யா

Netflix Anthology வெப் சீரியஸாக முன்னனி நட்சத்திரங்களின் கூட்டணியில் இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் நவரசா வெளி வர உள்ளது. இதில் கவுதம் மேனன் இயக்கும் பாகத்தில் சூர்யா நடித்து வருகிறார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என வெற்றி படங்களை தந்த கூட்டணி மீண்டும் இந்த Anthology வெப் சீரியஸில் இணைகிறது.

சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த Anthology தொடரில் சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியின் பாகம், 30 நிமிடங்களை மட்டுமே கொண்டது. இது போல இந்த தொடரில் மீதம் 8 கதைகள் உள்ளன அவையும் 30 நிமிடம் தான். 30 நிமிடம் இந்த வெற்றி கூட்டணிக்கு மிகவும் குறைவு என ஏங்கும் ரசிகர்கள் மீண்டும் ஒரு முழு படத்தில் இந்த கூட்டணி இணைய ஆசைபடுகின்றனர்.

கதையுடன் உள்ள கவுதம் மேனன்

கதையுடன் உள்ள கவுதம் மேனன்

லண்டனில் சந்திக்கும் இரண்டு இசைகலைஞர்களின் காதல் கதை ஒன்று இருப்பதாகவும் அந்த கதை சூர்யாவுக்கு பிடித்திருந்தால் வெற்றிப்படமாக அமையும் என கவுதம் மேனன் கடந்த வருடம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். இந்த கதையை தற்போது படமாக்கினால் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. வாடிவாசல், அருவா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்த வரிசையில் கவுதம் மேனனுடன் மீண்டும் ஒரு முழு படத்தில் இணைந்து பணியாற்ற மாட்டாரா என சூர்யா ரசிகர்கள் காத்துள்ளனர்.

சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

நவரசா படப்பிடிப்பு தளத்தில் வெளியான புகைப்படங்களையும், ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்ய பட்ட Movie Hastag ல் சூரரை போற்று படம் இடம் பெற்றுள்ளதையும் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X