»   »  நயன்தாராவை நெருங்கிய நிக்கி கல்ராணி!

நயன்தாராவை நெருங்கிய நிக்கி கல்ராணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிக்கி கல்ராணி எங்கே இருக்கிறார்... நயன்தாரா எங்கே இருக்கிறார்... நிக்கி இன்னும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவே இல்லையே... என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? அந்த நெருக்கத்தை சொல்லவில்லை. உண்மையிலேயே நெருங்கிவிட்டார்களாம் நயனும் நிக்கியும்.

நயன்தாரா சென்னை எழும்பூரில் ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இங்கேதான் லாரன்ஸ், அட்லீ என பிரபலங்கள் இருக்கிறார்கள்.

Nayan - Nikki very close together

ஐந்து நட்சத்திர விடுதிக்கான அனைத்து வசதிகளும் கொண்ட இந்த அபார்ட்மெண்டுக்கு தானும் குடியேறிவிட்டாராம் நிக்கி.
இரண்டு முறை தற்செயலாக சந்தித்தவர்கள் இப்போது நெருக்கமான தோழிகளாகி விட்டார்களாம்.

English summary
Nikki Kalrani and Nayanthara are becomes very close friends after Nikki came to Nayan's apartment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil